பாஜக வென்றால் இயந்திரத்தில் கோளாறு என்பார்கள்
தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்குஇயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ......[Read More…]