வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு நிவாரணத்தில் பொன்னார்
கன்னியா குமரியில் பாஜக சார்பில் 2ம் கட்டமாக வந்து இறங்கிய நிவாரண பொருட்களை வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு ஒழுங்கு படுத்தும் பணியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ......[Read More…]