பாபா ராம் தேவ் போலீஸ் படையினரால் அப்புறப்படுத்தபட்டார்
கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதபோராட்டத்தை துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில்-போலீஸ் படையினரால் பந்தலிலிருந்து அப்புறப்படுத்தபட்டார்.பாபா ராம் தேவ் டெல்லிக்கு-வெளியே விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மைதானத்தில் 144தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு ......[Read More…]