எதற்கொடுத்தாலும் போராட்டமா…! * அது வழியல்ல, ‘வலி’ என்பதே உண்மை
தமிழகத்தில் தினசரி நாளிதழ்களை பார்த்தாலே, மனம் வேதனைப்படுகிறது. எவ்வித நல்ல எண்ணமும் இல்லாமல், சாதாரண போராட்ட செய்திகளை, ஊதி பெரிதாக்கும், சில நாளிதழ்களின் பொறுப்பாளர்களுக்கு, உண்மையிலேயே நாட்டின் வளர்ச்சி பற்றி கொஞ்சமேனும் பொறுப்பு இருக்கிறதா ......[Read More…]