புட்டினை போல கருணை காட்டலாகாது
படத்தில் உள்ளவர் பெயர் மிக்காயில் கொடோர்கோவ்ஸ்கி. ரஷ்ய நாட்டைசேர்ந்தவர். மிக பெரிய கோடிஸ்வரர். போர்பஸ் பத்திரிக்கையில் பெயர் வரும்அளவுக்கு ரஷ்யாவின் செல்வந்தர். அதிபர் போரிஸ் எல்சின் காலத்தில் அவருக்கு பொருளாதார ஆலோசகராக கூட இருந்துள்ளார்... ......[Read More…]