மகாரஷ்டிரா

பாஜக.,வின் பலவீனத்தால் உண்டான தோல்வியல்ல!
பாஜக.,வின் பலவீனத்தால் உண்டான தோல்வியல்ல!
மகாரஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது பாஜக.,வுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகவும், அமித் ஷாவின் ராஜ தந்திரத்துக்கு ஏற்பட்ட  வீழ்ச்சியாகவும் காட்ட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளின், பொது ஊடகங்களின் செயல், முதிர்ச்சியற்ற ஒன்றே! மக்கள் வாக்களித்தது, பெரும்பான்மையை ......[Read More…]