ராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்று கொண்ட மகிந்த ராஜபட்சவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபட்சவுக்கு டிவிட்டரில் வாழ்த்துதெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இணைந்து பணியாற்றுவதை எதிர் ......[Read More…]