நவராத்திரி 5ம் நாள்: மகேஸ்வரி
நவராத்திரியின் ஐந்தாம் நாள் நாம் வழிபட வேண்டிய தெய்வம் மகேஸ்வரி. மகேஸ்வரனின் சக்தி என்பதால் இவள் மகேஸ்வரி என்றும், கந்தனின் அன்னை என்பதால் ஸ்கந்தமாதா என்றும் அழைக்கப்படுகிறாள். இவளை வழிபடும் ஐந்தாவது நாளுக்கு உரியகுமாரி ......[Read More…]