மசோதாவை

ஹசாரே உண்ணாவிரத போராட்டதில் கலந்துகொண்ட டில்லி  நீதிபதி
ஹசாரே உண்ணாவிரத போராட்டதில் கலந்துகொண்ட டில்லி நீதிபதி
வலிமையான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ஹசாரேவுக்கு ஆதரவு_தெரிவித்து, டில்லியை சேர்ந்த நீதிபதி ஒருவர் ராம்லீலா மைதானதிற்கு வந்து போராட்டதில் கலந்துகொண்டார். ......[Read More…]

அண்ணா-ஹஸôரே  உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது
அண்ணா-ஹஸôரே உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது
ஊழலுக்கு எதிரான லோக்பால்-மசோதாவை கொண்டுவர காந்திய வழியில் சமூகசேவகர் அண்ணா-ஹஸôரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி தெரிவித்துள்ளார் ...[Read More…]

சேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ‘ என்று வாழ்ந்து காட்டியவர் அண்ணா ஹசாரே; ராம.கோபாலன்
சேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ‘ என்று வாழ்ந்து காட்டியவர் அண்ணா ஹசாரே; ராம.கோபாலன்
ஊழல் அரசியல்வாதிகள் தண்டிக்கபட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கோரி உண்ணாவிரதம்மிருக்கும் அண்ணா ஹசாரேவை ஆதரிப்போம் என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்."சேவையினால் மாற்றத்தை கொண்டு வர இயலும் ' என்று ......[Read More…]

கோரிக்கை நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும்; ஹசாரே
கோரிக்கை நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும்; ஹசாரே
தனது கோரிக்கை நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று , ஹசாரே அறிவித்துள்ளார்.கடந்த 42ஆண்டுகளாக லோக்பால் மசோதாவை-நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருகின்றனர். லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரசு ஏன்-தயங்குகிறது? இந்த மசோதாவை ......[Read More…]