மதானி

மதானிக்கு ஜாமீன் வழங்க ஏதுவாக உறுதிச்சான்று ; பாஜக  எதிர்ப்பு
மதானிக்கு ஜாமீன் வழங்க ஏதுவாக உறுதிச்சான்று ; பாஜக எதிர்ப்பு
கர்நாடகாவின் பெங்களூருவில் 2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், அப்துல்நாசர் மதானிக்கு ஜாமீன் வழங்குவதற்கு ஏதுவாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு உறுதிச்சான்று அளிப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ......[Read More…]