புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கட்டுமான பணி சுயசார்பு இந்தியா திட்டத்தின் அடையாளம்
டெல்லியில் தற்போது உள்ள பாராளுமன்றகட்டிடம், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. இடவசதி கருதி, பழைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதியபாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கான கட்டுமான பணிகளுக்கு வரும் ......[Read More…]