மத்திய அமைச்சரவை

மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் 43 பேர் பதவியேற்பு
மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் 43 பேர் பதவியேற்பு
பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம்செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுகொண்டனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் . புதிதாக பதவி ......[Read More…]

8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு
8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு
8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அமைச்சரவையில் பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியல் விவகாரங்கள், பார்லிமென்ட் விவகாரம், முதலீடு மற்றும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மற்றும் திறன்மேம்பாடு உள்ளிட்ட ......[Read More…]

மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு மருத்துவர்களின் ஓய்வுபெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவு ......[Read More…]

வீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும்கடனுக்கான வட்டியில் மானியம்
வீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும்கடனுக்கான வட்டியில் மானியம்
கிராமப்புறங்களில் வீடுகட்டுவதற்கு ரூ.2 லட்சம் வரையில் பெறும்கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கும் புதியதிட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதுகுறித்து மத்திய அரசு ......[Read More…]

சுற்றுலா விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சுற்றுலா விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
சுற்றுலா, வணிகவிசா நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.  இதில் சிலமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, மும்பை புறநகர் போக்குவரத்து 3வது கட்டதிட்டம் நிறைவேற ......[Read More…]

1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சா லைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.6,461 கோடி நிதி
1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சா லைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.6,461 கோடி நிதி
தேசிய நெடுஞ்சாலைகள் இணைப்புத்திட்டத்தின் கீழ், ஐந்து மாநிலங்கள் வழியாகச் செல்லும் 1,120 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சா லைகளை மேம்படுத்தும் திட்டத்துக்காக ரூ.6,461 கோடி நிதியை ஒதுக்கீடுசெய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய ......[Read More…]

திருநங்கை பாதுகாப்பு மசோதா மத்திய அமைச்சரவை  ஒப்புதல்
திருநங்கை பாதுகாப்பு மசோதா மத்திய அமைச்சரவை ஒப்புதல்
திருநங்கை பாதுகாப்புமசோதா (2016) என்ற புதிய சட்ட முன் வரைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன் கிழமை நடை பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கபட்டது. இந்தமசோதாவின் மூலம் திருநங்கைகளின் சமூக, பொருளாதார ......[Read More…]

மத்திய அமைச்சரவை மாற்றம் 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்ப்பு
மத்திய அமைச்சரவை மாற்றம் 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்ப்பு
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அமைச்சரவையில் இன்று மிகப் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். பிரகாஷ் ஜவடேகர் கேபினட் அமைச்சராக புரமோஷன் கொடுக்கப் ......[Read More…]

கடைகள், வணிக வளாகங்கள், திரையர ங்குகள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி
கடைகள், வணிக வளாகங்கள், திரையர ங்குகள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதி
கடைகள், வணிக வளாகங்கள், திரையர ங்குகள் உள்ளிட்ட பிறநிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணிநேரமும் செயல்பட அனுமதிக்கும் மாதிரிசட்டத்துக்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை புதன் கிழமை அளித்துள்ளது. தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் புதன்கிழமை ......[Read More…]

உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உலகளாவிய வர்த்த எளிமை யாக்கல் ஒப்பந்தத்தை இந்தியாவில் அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் அளித்தது.  உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சர்வதேச மாநாட்டில், உலகளாவிய ......[Read More…]