ஹர்திக்படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடத்தத் தயார்
குஜராத்தில், 'இட ஒதுக்கீடு கேட்டு போராடிவரும் ஹர்திக்படேலுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடத்தத் தயார்' என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக இருப்பவர், ராம்தாஸ் அத்வாலே. குஜராத்மாநிலம் அகமதாபாத்துக்குச் சென்ற ......[Read More…]