மத்திய ஊழியர் நலஅமைச்சகம்

பதவி உயர்வில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு உரிய கோட்டா; மத்திய அரசு ஆணை
பதவி உயர்வில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு உரிய கோட்டா; மத்திய அரசு ஆணை
மத்திய, மாநில அரசுகள் தங்கள்துறைகளில் பணியாற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவு ஊழியர்களுக்கு பதவிஉயர்வு வழங்கும்போது அவர்களுக்கு உரியகோட்டா முறையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஆணை பிறப்பித்தது. மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு துறைகளுக்கும் ......[Read More…]