மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

ஆயுஷ்மான் பாரத்திட்டம்10.74 கோடி ஏழை குடும்பங்கள் பலன் அடைந்துள்ளன
ஆயுஷ்மான் பாரத்திட்டம்10.74 கோடி ஏழை குடும்பங்கள் பலன் அடைந்துள்ளன
ஆயுஷ்மான் பாரத்திட்டம் மூலம், நாடுமுழுவதும் மொத்தம் 10.74 கோடி ஏழை குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். ஏழை குடும்பங்களும் உயர்தர மருத்துவ சிகிச்சையை பெறும்நோக்கில் ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தை மத்தியஅரசு ......[Read More…]