கன்னியாகுமரியில் உருக்கமான சந்திப்பு
கடந்த மாதம் 30–ந் தேதி அதிகாலையில் வீசிய ‘ஒகி‘ புயல் குமரிமாவட்டத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயலால் மீனவர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கடலுக்குச் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் ......[Read More…]