ஹரியானா மனோகர் கட்டார் முதல்வராக மீண்டும் தேர்வு
ஹரியானா சட்ட சபை பாஜக எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக மனோகர் கட்டார் தேர்வு செய்யப் பட்டுள்ள நிலையில் அவர் நாளை முதல்வராக பதவியேற்று கொள்கிறார். துணை முதல்வராக துஷ்யந்த்சவுதாலா பதவியேற்கிறார்.
மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளில் ......[Read More…]