மபி

நான்கும் நமதே
நான்கும் நமதே
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், ம.பி., சத்தீஸ்கர், ராஜஸ்தான் , டெல்லி உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் பாஜக.,வே ஆட்சியை பிடிக்கும் என்று ஓட்டுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன . ......[Read More…]

பாஜக  4 மாநில சட்டமன்றதேர்தலிலும் வெற்றிபெறும்;  அர்ஜுன் முண்டா
பாஜக 4 மாநில சட்டமன்றதேர்தலிலும் வெற்றிபெறும்; அர்ஜுன் முண்டா
பாஜக தில்லி, சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றதேர்தலிலும் வெற்றிபெறும் என ஜார்க்கண் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...[Read More…]

4  மாநிலங்களிலும்  பா.ஜ.க.,வே  ஆட்சிக்கு வரும்;  நிபுணர்கள் கணிப்பு
4 மாநிலங்களிலும் பா.ஜ.க.,வே ஆட்சிக்கு வரும்; நிபுணர்கள் கணிப்பு
ம.பி., டெல்லி, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம் உளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மோடி அலையால் 4 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சிக்குவரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ......[Read More…]

விரைவில் ஐந்து மாநில தேர்தல்
விரைவில் ஐந்து மாநில தேர்தல்
டெல்லி, மபி, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி, இன்னும் இரண்டுவாரத்தில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. ...[Read More…]

குறுகிய அரசியல் லாபத்துக்காக நாட்டின் உரிமைகள் தியாகம் செய்யப்பட்டுள்ளது
குறுகிய அரசியல் லாபத்துக்காக நாட்டின் உரிமைகள் தியாகம் செய்யப்பட்டுள்ளது
பாஜக , ஆர்எஸ்எஸ். அமைப்பும் ஹிந்து_தீவிரவாதத்தை வளரத்து வருகின்றன என்ற, மத்திய உள்துறை_அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேயின் கருத்து, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின்போரை பலவீனப் படுத்தி விட்டது என ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் செüகான் ......[Read More…]