மம்நூன் ஹுசேன்

பாகிஸ்தானின் புதிய அதிபராக  மம்நூன் ஹுசேன்
பாகிஸ்தானின் புதிய அதிபராக மம்நூன் ஹுசேன்
பாகிஸ்தானின் புதிய அதிபராக பிரதமர் நவாஸ்ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (என்) கட்சியைச் சேர்ந்த மம்நூன் ஹுசேன் (73) தேர்வுசெய்யப்பட்டார். அவர் நாட்டின் 12ஆவது அதிபராக செப்டம்பர் 9ஆம் தேதி பதவியேற்க்கிறார் . ...[Read More…]