காந்தியடிகளின் கனவை நனவாக்க பிரதமர் மோடி, மேற்கொண்டுள்ள முயற்சிகளை ஆதரிக்கிறேன்
தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதனை நாடுமுழுவதும் பிரபலப்படுத்த தூய்மையே சேவை என்ற இயக்கம் தொடங்கப் பட்டது. கடந்த 15-ந்தேதி முதல் காந்திபிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி வரை இந்த இயக்கத்தின் ......[Read More…]