மருத்துவக் குறிப்பு கீரை

கீரையின் மருத்துவ குணம்
கீரையின் மருத்துவ குணம்
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. எலும்புகளை வளர்க்கிற சுண்ணாம்புச் சத்து(கால்ஷியம்), இரும்புச்சத்து(அயன்) முதலிய உப்புச் சத்துக்களும் ஏ,பி,சி வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் கீரைகளில் உண்டு. ......[Read More…]