மருத்துவ குணம்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்
அவக்கேடோவின் மருத்துவக் குணம்
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் உருண்டைவடிவில் சதைப்பற்றோடு காணப்படும். ஒரு பெரிய விதையைச்சுற்றி வெண்ணெய் போன்ற சதைப்பகுதியுடன் தோல் கடினமாக இருக்கும். மஞ்சள் கலந்த பச்சை ......[Read More…]

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்
சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. கத்தாளை, என அழைக்கப்படுகிறது. சோற்றுக் கற்றாழை மடல் நான்கை  வெட்டி எடுத்துக் கொண்டு வந்து, ஒரு ...[Read More…]

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்
சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து இடித்து சலித்து சிறுகுறிஞ்சாத்தூள் உள்ள அளவிற்கு இந்தத் தூளையும் சேர்த்து நன்றாகக் கலக்கி ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, ......[Read More…]

எட்டியின் மருத்துவ குணம்
எட்டியின் மருத்துவ குணம்
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் உருண்டையான பழங்கள் இருக்கும். இது மிகவும் கசப்புத்தன்மை மற்றும் விஷத்தன்மை கொண்டது. அதைச் சாப்பிட்டு விட்டால் மரணமும் ஏற்படலாம். ...[Read More…]

ஆடாதொடையின் மருத்துவ குணம்
ஆடாதொடையின் மருத்துவ குணம்
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, துணிமேல் இலைகளைக் கிள்ளிப் போட்டு, வேக வைத்துக் கசக்கி பிழிந்து சாறு எடுத்து, ஒரு வேளைக்கு நான்கு தேக்கரண்டி ......[Read More…]

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்
அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் மருத்துவக் குணம் கொண்டவை.இந்த அம்மான் பச்சரிசியிலேயே மிகச்சிறிய அளவில் தரையோடு படர்ந்து காணப்படும் கொடி வகையும் உண்டு. இதன்கொடி மூன்று ......[Read More…]

ஜாதிக்காயின் மருத்துவ குணம்
ஜாதிக்காயின் மருத்துவ குணம்
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு, காலை மாலை இரண்டு ......[Read More…]

நோனியின் மருத்துவ குணம்
நோனியின் மருத்துவ குணம்
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. மோர்ஸ் இண்டிகஸ் என்னும் இலத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான் மொரிண்டா, என்னும் பெயர். மோர்ஸ் என்றால் மல்பெரி. இண்டிகஸ் என்றால் இண்டியன் ......[Read More…]

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்
கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றோம், ஆனால் கறிவேப்பிலை பல அறிய மருத்துவ தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை, கறிவேப்பிலை கீரை வகையை ......[Read More…]

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்
முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து அருந்தினால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் கோர்த்துள்ள-நீர்கள் வெளியாகும். வறட்டு இருமல் ......[Read More…]