வார இதழின் செய்திக்கு .அசீமானந்தா மறுப்பு
இந்தியாவில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஐதரபாத் மெக்காமசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு தெரிந்தே நடந்தது என்று சுவாமி அசீமானந்தா பேட்டியின்போது கூறினார் ......[Read More…]