ஆல்பொகாடா பழம்
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும்.
இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது மலத்தை இலக்கி வெளியே போக்கும். நா வறட்சியைப் போக்கும். இப்பழம் மலச்சிக்கல், அஜீரணம், பித்தநீக்கம், பித்தத் தலைவலி, தாகம் பித்த ......[Read More…]