மழை வெள்ளம்

வெள்ள மீட்பு 600 தேசிய பேரிடர் மீட்புபடையினர்
வெள்ள மீட்பு 600 தேசிய பேரிடர் மீட்புபடையினர்
மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்ப தற்காக மேலும் 600 தேசிய பேரிடர் மீட்புபடையினர் சென்னை வரவுள்ளனர். கனமழையால் சென்னை விமானம் மூடப் பட்டுள்ளது. இதனால் விமான சேவை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளது. இந்நிலையில், ......[Read More…]

அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்
அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு வழங்கும் என்று பிரதமர் மோடி தொலை பேசி வாயிலாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்துள்ளார். தொடர்மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட ......[Read More…]

மழைவெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை:
மழைவெள்ள சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை:
தமிழக மழைவெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய உள்துறை இணைச்செயலர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமையில் 9 அதிகாரிகள் கொண்டகுழு வியாழக்கிழமை (நவம்பர் 26) தமிழகம் வருகிறது.  தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கியது முதல், மழை-வெள்ள ......[Read More…]

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மூன்றுபேர் கொண்ட பாஜக குழு
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மூன்றுபேர் கொண்ட பாஜக குழு
தமிழகத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றுபேர் கொண்ட பாஜக குழுவினர் பார்வையிட உள்ளதாக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.  சென்னை, திருவொற்றியூர், கார்கில்நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ......[Read More…]