மாநகராட்சி மேயர்

மேயரை, மக்களே நேரடியாக தேர்ந்தெ டுக்கும் முறைதான் சரியானது
மேயரை, மக்களே நேரடியாக தேர்ந்தெ டுக்கும் முறைதான் சரியானது
மாநகராட்சி மேயரை, மக்களே நேரடியாக தேர்ந்தெ டுக்கும் முறைதான் சரியானது. அதைமாற்றி, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்குமாறு செய்திருப்பது, சரியல்ல. இந்தவிஷயத்தில், தமிழக அரசு அவசரப்பட்டு, சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கக்கூடாது. தமிழகத்தில், சமீப காலமாக சட்டம் ......[Read More…]

பத்து மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்  பட்டியலை அதிமுக வெளியிட்டது.
பத்து மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது.
தமிழகத்தில் அடுத்தமாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது , இதை நிருபிக்கும் வகையில் மொத்தம் உள்ள பத்து மாநகராட்சி மேயர்பதவிகளுக்கான வேட்பாளர்பட்டியலை ......[Read More…]