மாநகராட்சிதேர்தல் செலவை மாநகராட்சிகளிடமே வசூலிபபதா பா.,ஜ.க கடும்கண்டனம்
டெல்லியில் மாநகராட்சிதேர்தல் நடத்தியதில் ஏற்பட்டசெலவு ரூ 33 கோடியை மூன்று மாநகராட்சிகளிடமும் வசூலிக்கும் அரசின்முடிவுக்கு பா.,ஜனதா கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து வடக்கு டெல்லியின் மாநகராட்சி அவைதலைவர் யோகேந்தர் சந்தோலியா தெரிவித்ததாவது : ......[Read More…]