சபரிமலை தீர்ப்பு, மசூதிகளுக்கும் பொருந்தும் என சுப்ரீம் கோர்ட் கூறுமா?
சபரிமலை கோவில் குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, தன்நிலையை தாண்டியதாகவே கருதவேண்டி உள்ளது. சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுக்கு தேவையான சமநிலை மற்றும் கட்டுப்பாட்டுடன் அவர்கள் செயல்பட வில்லை. இந்த ......[Read More…]