மார்க்கண்டேய கட்ஜூ

மார்க்கண்டேய கட்ஜூ  பதவிவிலக வேண்டும்
மார்க்கண்டேய கட்ஜூ பதவிவிலக வேண்டும்
காங்கிரஸ் அல்லாத ஆளும்மாநிலங்கள் குறித்து இந்திய பிரஸ்கவுன்சில் தலைவரும், சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ, பாரபட்சமான விமர்சனங்களை செய்துவருகிறார். உடனடியாக அவர் பதவிவிலக வேண்டும் என பாஜக போர்க்கொடி தூக்கியுள்ளது. ......[Read More…]