மாவட்ட அளவிலான குழு

மத்திய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவிலான குழு
மத்திய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவிலான குழு
மத்திய நிதியுதவியின் கீழ் செயல்படும் திட்டங்களை கண்காணிக்க உள்ளூர் எம்பி தலைமையில் மாவட்ட அளவிலான குழு அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. டெல்லியில் பாஜக.,வின் நாடாளுமன்றகுழு கூட்டம் நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த ......[Read More…]