முத்ரா திட்டத்தின் மூலம் ஒருகோடியே 73 லட்சம் பேர் பயன்
முத்ரா திட்டத்தின் மூலம் இது வரை ஒருகோடியே 73 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாக மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று நடை பெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி ......[Read More…]