பாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு சமூக சேவை இயக்கம். தேசம் தான் பெரிது
கொரோனாவினால் உலக நாடுகள் அனைத்துமே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் இதன் பாதிப்புகளை சரி செய்ய, மக்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும், பாஜக கட்சியும் பெரும்பணி ஆற்றி வருகின்றன. பாரதிய ஜனதா ......[Read More…]