டிரைவர் இல்லாமல் தானே இயங்கும் மெட்ரோ ரயிலை தொடக்கி வைத்த பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி, சேவையில் டிரைவர் இல்லாமல் தானாகவேஇயங்கும் மெட்ரோ ரயிலை தொடக்கிவைத்தார். ஓட்டுநர் இல்லாத தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் ரெயில்சேவை டெல்லியில் இன்று அறிமுகப்படுத்த பட்டுள்ளது.
அப்போது உரையாற்றிய பிரதமர் (PM Narendra Modi) ......[Read More…]