பாரதிய ஜனதாகட்சியின் சார்பில், இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரிசா மாநிலத்தின் ஒரு பழங்குடி யினத்தைச் சேர்ந்தவர், அதுவும் ஒருபெண்மணிக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை பாஜக ஏற்படுத்தி உள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் குடியரசுத் முன்மொழியப்பட்ட சரத்பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பாரூக் அப்துல்லா ...