தொடர்ந்து தாமரை மலராமல் என்ன செய்யும்?
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில், பாஜக.,வும், அதன் கூட்டணி கட்சியினரும் பெற்றுள்ள வெற்றி இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல்கள் என்றுதான் கூறவேண்டும். அதாவது திரிபுராவில் 2013ஆம் ஆண்டு வெறும் 1.5% ......[Read More…]