மேக் இன் இந்தியா திட்டம், இந்தியாவுக்கானது மட்டுமல்ல , அது உலகிற்கானது
பாதுகாப்புத்துறை கண்காட்சியை துவக்கிவைத்துள்ள பிரதமர் மோடி, மேக்இன் இந்தியாதிட்டம், இந்தியாவுக்கானது மட்டுமல்ல என்றும், அது உலகிற்கானது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேசத்தின் லக்னோவில், 11ஆவது பாதுகாப்புத் துறை கண்காட்சி தொடங்கியுள்ளது. வருகிற 9ஆம் தேதிவரை ......[Read More…]