பாதுகாப்பு துறையின் உற்பத்தி என்பது மேன்இன் இந்தியா திட்டத்தின் இதயம்
சென்னை திருவிடந்தையில் ராணுவகண்காட்சி துவக்க விழாவில், மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராம் பேசினார்.
அப்போது அவர், பாதுகாப்பு துறையின் உற்பத்தி என்பது மேன்இன் இந்தியா திட்டத்தின் இதயம். தமிழகம் தேவையான உள்கட்டமைப்பு, மனிதவளத்தை கொண்டுள்ளது. ......[Read More…]