அதிமுக அரசிற்கு தெம்பிருந்தால் மேயர்பதவிக்கு நேரடித் தேர்தலை நடத்துங்கள்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை தேர்தல்ஆணையம் டிசம்பர் 2ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புண்டு என்று கூறுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியான அதிமுக சார்பாக, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவிரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று ......[Read More…]