ஹேமச்சந்திர வித்யாபீடத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?
சேர்ந்து படிக்க பணம் கிடையாது. அவரவர் தனிப்பட்ட தகுதி, தன்மைக்கேற்ப பாடங்கள். சான்றிதழும், அங்கீகாரமும் பண்டிதர்களிடமிருந்து, அரசிடமிருந்து இல்லை. ஆச்சார்யர் கல்வி, நிர்வாகம் அனைத்தையும் கவனிப்பவராக இருப்பார். நோக்கம், இப்போது இருக்கும் முட்டாள்தனமான மேற்கத்திய ......[Read More…]