மேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பலபிரபலங்கள் பாஜகவில் இணைய தொடங்கிவிட்டனர். இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள அரசியல் வாதிகளும் அடங்குவர்.
2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பாஜக மிகப் பெரிய உச்சத்தை ......[Read More…]