மேற்குவங்கத்தில்: பாஜகவில் 11 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்.பி இணைந்தனர்
மேற்குவங்கத்திற்கு சென்றுள்ள பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி. மற்றும் முன்னாள் எம்.பி. ஒருவர் ஆகியோர் இன்று பாஜகவில் ......[Read More…]