மோடி

ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு
ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி அழைப்பு
புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோரினார் மோடி. இதனை தொடர்ந்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். வரும் மே-30 ம்தேதி பிரதமராக மோடி ......[Read More…]

அத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி
அத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி
அத்வானி போன்ற தலை வர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி சாதகமாகி உள்ளதாக பிரதமர் மோடி கூறினார். லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றிபெற்று பிரதமராக மோடி மீண்டும் விரைவில் பதவி ஏற்க உள்ளார். அவர் இன்று பா.ஜ., ......[Read More…]

May,24,19, ,
காவளாலி என்ற உணர்வு எபோதும் என்னுடன் இருக்கும்
காவளாலி என்ற உணர்வு எபோதும் என்னுடன் இருக்கும்
தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து மோடி செளகிதார் என்ற வார்த்தையை நீக்கி உள்ளார். மக்களவைத் தேர்தல தேதி அறிவிக்கப்பட்ட உடன் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி என்ற பெயருக்கு முன்னர் ‘செளகிதார்’ ......[Read More…]

இது மோடியின் தேர்தல்!
இது மோடியின் தேர்தல்!
2014 பாராளுமன்ற தேர்தல்முடிவுகளை இரண்டு அம்சங்கள் தீர்மானித்தன! 1- காங்கிரஸ் கட்சியின் மீதான ஊழல் புகார்களால் பரவி இருந்த நாடு தழுவிய வெறுப்பு அலை!, காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. 2. குஜராத் மாநிலத்தில்சிறப்பான ஆட்சியை நடத்தியவர் என்ற ......[Read More…]

May,21,19,
இனி இந்தியாயில் தாமரை வாடாது-
இனி இந்தியாயில் தாமரை வாடாது-
கேரளாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி ஊத்தி கொள்ளும் என்பதே தேர்தல் ரிசல்ட்டாக இருக்க முடியும். நிறைய திமுக இடது சாரி நண்பர்களுக்கு எக்சிட் போல்முடிவுகளை ஜீரணிக்க முடியவில்லை.6 மாதங்க ளுக்கு முன்பு ......[Read More…]

நாங்கள் ஏழை மக்களுக்கான அரசை வழங்கினோம்
நாங்கள் ஏழை மக்களுக்கான அரசை வழங்கினோம்
மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் ஆதரவுடன் மத்தியில் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்குவரும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடி டில்லியில், பா.ஜ., தலைவர் அமித்ஷாவுடன் இணைந்து பத்திரிகை யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ......[Read More…]

May,17,19, ,
ஏழ்மையானவர்களாக இருப்பவர்களின் சாதிதான் என் சாதியும்
ஏழ்மையானவர்களாக இருப்பவர்களின் சாதிதான் என் சாதியும்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளைச்சேர்ந்த அரசியல் தலைவர்களும் தீவிரபிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் முதன்மையாக பிரதமர் நரேந்திரமோடி, நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவ்வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா தொகுதியில் ......[Read More…]

May,11,19, ,
யார் இந்த அன்னபூர்ணா சுக்லா?
யார் இந்த அன்னபூர்ணா சுக்லா?
இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் ஏழுகட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி யிடுகிறார்.  இதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல்செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு ......[Read More…]

உருளைக் கிழங்கை தங்கமாக மாற்றுவோம் என பொய் வாக்குறுதி அளிக்கமாட்டோம்
உருளைக் கிழங்கை தங்கமாக மாற்றுவோம் என பொய் வாக்குறுதி அளிக்கமாட்டோம்
மத்திய அரசின் திட்டங்களால் பயன் பெற்றவர்களே பாஜக அரசு மீண்டும் வரவேண்டும் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம், கண்ணூஜ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று ......[Read More…]

April,27,19, ,
வாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி
வாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி
வாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி செல்லும் பிரதமர் நரேந்திரமோடி, நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இன்று பிற்பகல் வாரணாசியை சென்றடையும் பிரதமர் மோடி, அங்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழக வாயிலில் இருந்து பிரமாண்ட பேரணியை ......[Read More…]