யூனியன் வங்கி

எஸ்பிஐ வங்கி தனது வட்டிவிகிதத்தை 8.9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத் துள்ளது
எஸ்பிஐ வங்கி தனது வட்டிவிகிதத்தை 8.9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத் துள்ளது
வங்கிகளில் கடன்வட்டி விகிதத்தை குறைக்க, பிரதமர் புத்தாண்டு உரையில் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து எஸ்பிஐ வங்கி தனது வட்டிவிகிதத்தை 8.9 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைத் துள்ளது. அதேபோல், பஞ்சாப் நேஷனல்வங்கி, வட்டி விகிதத்தை  8.20 சதவீதமாக ......[Read More…]