உலகத்தை பதற்றமில்லாத இடமாக மாற்றவும், நல்லிணக்கம் ஏற்படவும் யோகா உதவிசெய்யும்
முதல் சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப் படுவதையொட்டி, டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், 35,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
...[Read More…]