நாடுமுழுவதும் புதிதாக 100 யோகா மையங்களை அமைக்கப்போவதாக மத்திய அரசு அறிவிப்பு
நாடுமுழுவதும் புதிதாக 100 யோகா மையங்களை அமைக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச யோகாதினம், அடுத்த மாதம் 21-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பாராம்பரிய கலையான யோகாவை உலகம் முழுவதும் பரப்பும்பொருட்டு மத்திய ......[Read More…]