யோகி ஆதித்யநாத்

ஜனநாயக நடைமுறையில் வெற்றியும், தோல்வியும் ஒரு அங்கமே
ஜனநாயக நடைமுறையில் வெற்றியும், தோல்வியும் ஒரு அங்கமே
காங்கிரஸ் விரைவில் பொய்களை அவிழ்த்துவிட துவங்கும். அவைகள் எங்களின் எதிர்கால போராட்டங்களை எளிதாக்கிவிடும். ஜனநாயக நடைமுறையில் வெற்றியும், தோல்வியும் ஒரு அங்கமே. மக்களின் முடிவு எதுவாக இருப்பினும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நாங்கள் ......[Read More…]

ஹைதராபாத் நகருக்கு பாக்யநகர் என பெயர் மாற்றுவோம்
ஹைதராபாத் நகருக்கு பாக்யநகர் என பெயர் மாற்றுவோம்
தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்குவந்தவுடன் ஹைதராபாத் நகருக்கு பாக்யநகர் என பெயர் மாற்றுவோம்; நகரில் பயங்கர வாதத்தை வேரறுப்போம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கு பிரசாரம் மேற்கொண்டுள்ள ......[Read More…]

கோயில்கள் நிறைந்த பகுதிகளில் இறைச்சி, மதுவுக்குத் தடை
கோயில்கள் நிறைந்த பகுதிகளில் இறைச்சி, மதுவுக்குத் தடை
ஃபைசாபாத் நகரத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்னர் `அயோத்தியா’ என்னும் பெயர்மாற்றத்தை அறிவித்தார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். தற்போது `அயோத்தியா’ எனப் பெயரிட பட்டிருக்கும் அப்பகுதியிலும், உத்தரபிரதேசத்தின் வேறு சில கோயில்கள் நிறைந்த பகுதிகளிலும், ......[Read More…]

இனி பிரச்னை பிரதேசமாக உ.பி., இருக்காது
இனி பிரச்னை பிரதேசமாக உ.பி., இருக்காது
உ.பி.,யில் பிப்.,21 முதல் துவங்க உள்ள முதலீட்டாளர் மாநாட்டிற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்துவருகிறது. இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உ.பி., ஏழைமாநிலம் என்ற நிலையை மாற்றுவதற்காக நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம். உ.பி.,யை ......[Read More…]

துப்பாக்கியை நம்புகிறவர்களுக்கு, துப்பாக்கிமூலம் பதில்
துப்பாக்கியை நம்புகிறவர்களுக்கு, துப்பாக்கிமூலம் பதில்
உத்தரப் பிரதேச மாநில போலீஸார் கடந்தவாரத்தில் 18 என்கவுண்ட்டர்கள் நடத்தியுள்ளனர். துப்பாக்கியை நம்புகிறவர்களுக்கு, துப்பாக்கிமூலம் பதில் அளித்தோம் எனத் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். ஆனால், மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு தகுந்த ......[Read More…]

குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும் : யோகி ஆதித்யநாத்
குஜராத் மாநிலத்தில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும் : யோகி ஆதித்யநாத்
குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்.குஜராத் தேர்தலில் பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறி உள்ளார். குஜராத் மாநிலத்தில் 150 தொகுதிகளில் ......[Read More…]

​மூளைவீக்கத்தால் 40 வருடமாக குழந்தைகள் சாகிறார்கள், இப்போது ஏன் கூக்குரலும், அழுகையும்?
​மூளைவீக்கத்தால் 40 வருடமாக குழந்தைகள் சாகிறார்கள், இப்போது ஏன் கூக்குரலும், அழுகையும்?
பாஜக ஆளும் உத்திரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வார இறுதியில் சுமார் 63 குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த உத்திரப்பிரதேச பாஜக முதல்வர் ......[Read More…]