ரஜினி காந்த்

மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்னன் போன்றவர்கள்
மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்னன் போன்றவர்கள்
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு ......[Read More…]

பாஜக பெற்றவெற்றி, மோடிக்காக கிடைத்த வெற்றி
பாஜக பெற்றவெற்றி, மோடிக்காக கிடைத்த வெற்றி
தனது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசியவர், வாஜ்பாய்க்குப் பின் தேசியளவில் செல்வாக்குபெற்ற தலைவராக மோடி இருக்கிறார். தேசியளவில் நேரு, இந்திரா போலவும், தமிழகத்தில் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர், ஜெயலலிதா ......[Read More…]

10 பேர்சேர்ந்து ஒருவரை (மோடி) எதிர்த்தால் அந்த 10 பேரும் பலசாலியா?
10 பேர்சேர்ந்து ஒருவரை (மோடி) எதிர்த்தால் அந்த 10 பேரும் பலசாலியா?
நடிகர் ரஜினிகாந்த் நேற்று பெங்களூரு சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள்  7 பேரின் விடுதலையில் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று கேட்டனர். அதற்கு ரஜினி, “எந்த ......[Read More…]

தென்னிந்திய நதிகளை இணைப்பது என்வாழ்நாள் கனவு
தென்னிந்திய நதிகளை இணைப்பது என்வாழ்நாள் கனவு
தென்னிந்திய நதிகளை இணைப்பது என்வாழ்நாள் கனவு என நடிகர் ரஜினி தெரிவித்தார்.சென்னை நந்தனத்தில் நடந்த காலாபடத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: நான் நடித்துமுடித்து விட்டேன் என 40 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ......[Read More…]

ரஜினி காந்த் பாஜக.,வுடன் தான் இணைவார்
ரஜினி காந்த் பாஜக.,வுடன் தான் இணைவார்
நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி காந்த் பாஜக.,வுடன் தான் இணைவார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி காந்த் தனிக் கட்சி ......[Read More…]

தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஆதரவு; ரஜினிகாந்த்
தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஆதரவு; ரஜினிகாந்த்
தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம்  சென்னையில் ரசிகர்களை சந்தித்த ரஜினி காந்த் விரைவில் போருக்கு தயாராகுங்கள் என ......[Read More…]

September,22,17,
மு.க.ஸ்டாலின், சீமான் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியி ருப்பதற்கான உள்நோக்கம் புரிய வில்லை
மு.க.ஸ்டாலின், சீமான் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியி ருப்பதற்கான உள்நோக்கம் புரிய வில்லை
மு.க.ஸ்டாலின், சீமான் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியி ருப்பதற்கான உள்நோக்கம் புரிய வில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை கோடம் பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த 5 நாள்களாக ......[Read More…]

தமிழகத்தில் தற்போது அசாதார ணமான சூழ்நிலை நிலவுகிறது
தமிழகத்தில் தற்போது அசாதார ணமான சூழ்நிலை நிலவுகிறது
தமிழகத்தில் தற்போது அசாதார ணமான சூழ்நிலை நிலவுவதாக நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.‘துக்ளக்’ வார இதழின் 47-வது ஆண்டுவிழா சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமிக்கு ......[Read More…]

January,16,17,
பிரதமர் மோடியை ரஜினி சந்திக்கிறார்
பிரதமர் மோடியை ரஜினி சந்திக்கிறார்
நடிகர் ரஜினி காந்த் நடிக்கும் ‘2.0’ படப்பிடிப்பு டெல்லி ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.  முக்கிய காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு உள்ளன. இதற்காக ரஜினி, டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட படக் குழுவினர் டெல்லி சென்றிருக் ......[Read More…]

பத்ம விபூஷண் விருதினால் பெருமைப் படுத்தப்படுவதாக உணர்கிறேன்
பத்ம விபூஷண் விருதினால் பெருமைப் படுத்தப்படுவதாக உணர்கிறேன்
பத்ம விபூஷண் விருதினால் பெருமைப் படுத்தப்படுவதாக உணர்கிறேன்” “எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தியாவின் மிக உயர்ந்தவிருதான ‘பத்ம விபூஷண்’ மிகவும் மரியாதைக் குரிய ஒன்றாகும். இந்த விருதின் மூலம் நான் பெருமைப்படுத்தப் படுவதாக உணர்கிறேன். இதற்காக ......[Read More…]