போபர்ஸ் உங்களை ஆட்சியில் இருந்து விரட்டியது; ரஃபேல் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும்.
ரபேல் விமானதயாரிப்பு பணியை ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு தரவில்லை என காங்கிரஸ் கட்சி முதலைக்கண்ணீர் வடிக்கிறது. அந்நிறுவனத்தை மேம்படுத்த உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள்? எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. அந்நிறுவனம் வளர வேண்டும் என ......[Read More…]