ரபேல் விமானங்கள் முறைப்படி இந்திய விமான படையுடன் இணைந்தது
பிரான்ஸிலிருந்து முதற்கட்டமாக இந்தியா வரவழைக்கபட்ட 5 ரபேல் போர் விமானங்கள், இன்று(செப்.,10) இன்று முறைப்படி இந்தியா விமானப் படையுடன் இணக்கப்பட்டன.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படைதளத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. அதில் 5 ரபேல் விமானங்களும் ......[Read More…]