தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வி பணிக் குழு அமைப்பு
தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான பணிக்குழுவை மத்தியகல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' இன்று அமைத்தார்.
உயர்கல்வி செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பணிக்குழு, பல்வேறு பங்குதாரர்களின் ஆலோசனைகளை பரிசீலித்து தன்னுடைய அறிக்கையை ......[Read More…]